என்ன புண்ணியமோ செய்தேன் ஏது பாக்கியமோ காணேன்
நன்னிலம் தனில் எழுந்த நாரணன் கிருபையாலே
தன்னியன் ஆனேன் நான் உத்தரீயத்தை வீசுகின்றேன்
தன்னியன் இன்னும் நானே தாண்டவம் ஆடுகின்றேன்